News December 31, 2025
மதுரை: குடிநீர் பிரச்சனை தீர ஓரே வழி இதுதான்.!

மதுரை மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? மதுரை மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (0452-2580764) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த பயனுள்ள தகவலை உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News January 2, 2026
மதுரயில் சோகம்… ஒன்றரை மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
மதுரை: ஆட்டோ டிரைவர் கொடூர கொலையில்.. புதிய தகவல்!

பெருங்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அருணாச்சலம்(32 ), சௌராஷ்டிர காலனி கார்த்திக்(28), சக்திவேல்(23) தண்யாயுதபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்தது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
News January 1, 2026
மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<


