News June 26, 2024

மதுரை கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

image

மதுரை காமராசர் பல்கலையில், விடைத்தாள் திருத்த பேராசிரியர்கள் வராததால், ஏப்ரல் 2024 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து, “விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரி பேராசிரியர்களை மாற்று பணியில் விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பல்கலை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 24, 2026

BREAKING மதுரை: பிரதமர் மோடி பயண திட்டம் வெளியீடு..!

image

பிப்.28 இரவு விமான மூலம் தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னையில் தங்குகிறார். சென்னையில் இருந்து மார்ச்.01 புதுச்சேரி சென்று அரசு விழாவில் பங்கேற்று விட்டு அன்று மதியம் புதுவையில் இருந்து தஞ்சை சென்று அங்கிருந்து மதுரை செல்கிறார். மார்ச்.01 மாலை 4 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்த உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

News February 24, 2026

மதுரை : இனி Gpay, Phonepe தேவையில்லை…..!

image

மதுரை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் அதுவே வழிகாட்டும்.Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News February 24, 2026

மதுரை : கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

image

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!