News November 17, 2025
மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

மதுரை மாவட்ட காவல் துறையால் கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனம், 6 டூவீலர்கள்) பொது ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் வருகின்ற நவ.18 காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆயுத படை மைதானத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்பும் நபர்கள் நவ.18 காலை 8.00 மணிக்கு தங்களது ஆதார் அட் டையுடன் ரூ. 5,000/ முன் பணம் செலுத்தி பதிவு செய்யலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
மதுரை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி..!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <