News March 6, 2026

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்களில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 2551 பணியிடங்கள்; இதில் மதுரை எய்ம்ஸ்-ல் 30 இடங்கள் உள்ளன. (GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing தகுதி வேண்டும். வயது 18–30. சம்பளம் ரூ.9,300–34,800. கணினி வழித்தேர்வு) கடைசி தேதி 16.03.2026. <>LINK<<>> SHARE பண்ணுங்க.

Similar News

News April 11, 2026

மதுரை மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

image

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளா் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 129 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுவது உறுதியானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். குறைந்தபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News April 11, 2026

மதுரை: உடல் கருகி பெண் பரிதாப பலி.!

image

மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்­தவர் கீதா (52). இவர் தின­மும் மகாத்மா காந்தி நகர் ஓம்­சக்தி கோவி­லுக்கு செல்­வது வழக்­கம். நேற்று கோவி­லுக்கு சென்று விளக்­கேற்­றி­ய­ போது எதிர்­பா­ராத வித­மாக அவர் சேலை­யில் தீப்­பற்­றி­யது. அதில் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பல­னின்றி நேற்று உயி­ரி­ழந்­தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

error: Content is protected !!