News March 28, 2025
மதுரை எம்.பி சு.வெ தந்தை இறப்புக்கு முதல்வர் இரங்கல் செய்தி

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தை இறப்புக்கு முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையாரான இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
மதுரை: கல்லூரி பேருந்து விபத்தில் தொழிலாளி பலி

அழகர்கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி வாகனம் நேற்று அழகர் கோயில் ரோட்டில், சுந்தர்ராஜன்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதியது. ஒருவர் இரண்டு கால்களும் துண்டான நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி ஆறுமுகம் இன்று உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 9, 2025
மதுரை சிறுவன் போக்சோவில் கைது

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுவன் (17) அவரிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் 3 மாத கர்ப்பம் என்பது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது.
News November 9, 2025
மதுரை சிறுவன் போக்சோவில் கைது

மதுரை நரிமேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுவன் (17) அவரிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் 3 மாத கர்ப்பம் என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் போக்சோ சட்டத்தில் சிறுவனை இன்று கைது செய்தனர்.


