News December 24, 2025
மதுரை: எங்கெல்லாம் மின்தடை? ஒரு CLICK போதும்!

மதுரை மாவட்டத்தில் மின்தடைகள் பராமரிப்பு வேலைகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும், அவை அடிக்கடி மாறுபடும். நீங்கள் இனி செய்திகள் வழி மட்டுமே மின்தடையை முன்கூட்டி அறிய முடியும் என்பதில்லை. இந்த <
Similar News
News December 30, 2025
மதுரை: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

மதுரை மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <
News December 30, 2025
மதுரை: கார் மோதி 2 பேர் துடிதுடித்து பலி

கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை(47), இவரது சகோதரர் சுரேஷ்(40), பாபு(36) ஆகியோர் ஒரே டூவீலரில், நேற்று இரவு நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வலைச்சேரிபட்டி விலக்கு அருகே டூவீலர் சட்டென்று சாலையை கடக்க, அவர்கள் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அண்ணாதுரை, சுரேஷ் உயிரிழந்தனர். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து பற்றி கொட்டாம்பட்டி போலீஸ் விசாரிக்கின்றனர்.
News December 29, 2025
மதுரை: டூவீலர் ஓட்டிச் சென்ற சிறுவன் விபத்தில் பலி

மதுரை விராட்டிபத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் பரிசித் பாஷ்யம்(14) ,அவரது நண்பர் விகாஸ் சக்திவேல் (14) அழைத்து கொண்டு புல்லட் பைக்கில் மாடக்குளம் நான்கு வழி சாலையில் நேற்று சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் கவிழ்ந்ததில் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிசித் இறந்து போனார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


