News August 6, 2025
மதுரை: உள்ளூரில் அரசு வேலை APPLY NOW..!

மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக பணிக்கேற்ப ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 29.08.2025 க்குள் <
Similar News
News August 7, 2025
விக்கிரமங்கலம்: விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவன்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன் விஷ்னுவர்தன். பள்ளி மாணவரான இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னாலிருந்து வந்த ஆட்டோ சிறுவன் சென்ற சைக்கிளின் மீது மோதியதில் சிறுவன் விஷ்ணுவர்தன் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பாலச்சந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News August 6, 2025
மதுரை: SBI வங்கியில் வேலை

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
News August 6, 2025
மதுரை மாவட்டத்தில் இவ்வளவு மழையா?

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு (மி.மீ.) மதுரை வடக்கு 25.4, தல்லாகுளம் 22.6, பெரியபட்டி 45.2, விரகனுார் 0.4, சிட்டம்பட்டி 7.2, கள்ளந்திரி 53, இடையபட்டி 31, தனியாமங்கலம் 8, மேலுார் 4.2, புலிப்பட்டி 4, சாத்தையாறு அணை 2, மேட்டுப்பட்டி 47.6, ஆண்டிப்பட்டி 0.8, பேரையூர் 4.6, எழுமலை 0.8, கள்ளிக்குடி 12.24 பதிவாகியுள்ளது.