News September 7, 2025

மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க<> இந்த இணையதளத்திற்கு<<>> செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ யாருக்கு கிடைக்கும்..? யாருக்கு கிடைக்காது… என்பதை<> இங்கு க்ளிக் செய்து<<>> பாருங்க

Similar News

News September 8, 2025

அர்ச்சகர் பள்ளியில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் அறிக்கையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட அர்ச்சகர் ஓதுவார் பள்ளி பயிற்சிக்கு இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஓதுவார் பயிற்சிக்கு 14 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும் மாதந்தோறும் 10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மேலும் விபரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

மதுரையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்

image

வண்டியூர், பிகேஎம் நகர், சௌராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், ஆனையூர், சொக்கலிங்கநகர், பெரியார் நகர், அசோக்நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, விளாங்குடி, கூடல்நகர், பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, வானொலி நிலையம், பாசிங்காபுரம், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, மயானரோடு, வெற்றி தியேட்டர், வில்லாபுரம் TNHB புதுநகர் உசிலம்பட்டி ரோடு, & சந்தைப்பேட்டை பகுதிகளில் நாளை காலை 9 – மாலை 5 மணி வரை மின்தடை.*ஷேர்

News September 7, 2025

மதுரை: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

image

மதுரை மக்களே கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.22,00 சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த<> லிங்கை கிளிக் செய்து <<>>ஆன்லைன் மூலம் கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாமல் வேலை பெற அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணி இத்தகவலை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!