News February 19, 2026
மதுரை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News February 20, 2026
மதுரை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க

மதுரை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <
News February 20, 2026
BREAKING: ஸ்டாலின் CM ஆவார் – உசிலம்பட்டி MLA

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியன; அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் வென்று முதலமைச்சராக வர வேண்டும் என்றார். ரூ.5,000 நிதி குறித்து விமர்சித்தவர்கள் இன்று அவையில் இல்லை என்றும் கூறினார். காலை உணவு திட்டத்தை தமிழ் சமுதாயம் என்றும் பாராட்டும் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசீர்வாதத்துடன், ஓபிஎஸ் வாழ்த்துகளுடன் திமுக அரசு தொடரும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
News February 20, 2026
மதுரை: +2 மாணவி தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்

மதுரை, தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆதனன். அவரது மகள் சிவகவியா +2 படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், வீட்டில் சரியாக படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தால் மாணவியை அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று பள்ளி முடிந்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
தற்கொலை தீர்வல்ல..!


