News November 13, 2024
மதுரை இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ.15 அன்று நடைபெற உள்ளது. முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத்தேர்வு செய்ய உள்ளனர். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தல்.
Similar News
News August 14, 2025
மதுரை GH எண்கள் – Save பண்ணிக்கோங்க.!

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️ராஜாஜி மருத்துவமனை – 04522533230
▶️தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனை – 04522482339
▶️தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை – 04522482439
▶️திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 0452280727
▶️பாலரங்கபுரம் அரசு மருத்துவமனை – 04522337902
▶️மதுரை அரசு மருத்துவகல்லூரி – 04522526028
உங்கள் பகுதி மக்களுக்கு Share செய்யவும்.

மேயர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?

மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதை தொடர்ந்து மேயர் இந்திராணி ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த முறைகேட்டு வழக்கில் மேயர் வரை நடவடிக்கை பாய்ந்துள்ளதால் இவ்வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.