News February 21, 2026

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

Similar News

News February 21, 2026

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா..?

image

மதுரை மக்களே; நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News February 21, 2026

மதுரை : உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

BREAKING: மதுரையில் போக்குவரத்து மாற்றம்

image

மதுரை உத்தங்குடியில் இன்று (பிப்.22) தமிழக முதல்வர் பங்கேற்கும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கனரக வாகனங்கள்: திருச்சி செல்வோர் திண்டுக்கல் வழித்தடம்
பேருந்துகள்: திருச்சி மார்க்கம் சர்வேயர் காலனி வழியும், தென் மாவட்டங்களுக்கு வைகை வடகரை வழியும்
விமான நிலையம்: பயணிகள் அவனியாபுரம் பைபாஸ் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தல்.

error: Content is protected !!