News November 14, 2025
மதுரை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மதுரை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…
Similar News
News April 7, 2026
மதுரை: கேஸ் சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

மதுரை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News April 7, 2026
மதுரை: தூக்கத்தில் இளைஞர் மரணம்; பெற்றோர் அதிர்ச்சி.!

பெருங்குடி அருகே பரம்புபட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் சந்துரு (25). நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். நடு இரவில் முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, மகன் சந்துருவை எழுப்பியுள்ளார். ஆனால் சந்துரு அசைவின்றி இருந்துள்ளார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே சந்துரு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 7, 2026
மதுரை: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை.!

செக்கானூரணி அருகே கின்னிமங்களத்தை சேர்ந்தவர் மாயாண்டி (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவரது தாய், தந்தை இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


