News February 1, 2026

மதுரை: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

மதுரை மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News February 10, 2026

மதுரை : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பி<>க்க: CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

மதுரையில் தீயில் கருகி கிடந்தவர் பலி

image

மதுரை மணி நகரம் வைரமுத்து 46 இவர் பிப்.7 இரவு ராஜா மில் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது தீப்பற்றி கருவி கிடப்பதாக மனைவி திலகத்திற்கு தகவல் கிடைத்தது. மீட்கப்பட்ட வைரமுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகாரில் திலகர்திடல் போலீசார் விசாரணையில், வைரமுத்துக்கு நோய் பாதிப்பு இருந்தது, அதனால் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம் என்றனர்.

News February 10, 2026

மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!