News January 31, 2026

மதுரை அருகே கார் மோதி டூவீலரில் சென்ற வாலி­பர் பலி­

image

மேலூர் அருகே பெரிய சூரக்­குண்டை சேர்ந்­தவர் மூர்த்தி மகன் ரமேஷ்(23). இவர் மேலூர் திருப்­பத்­தூர் ரோட்­டில் நேற்று பைக்கில் சென்று கொண்­டி­ருந்­த போது, ஒய். கொடிக்­கு­ளம் கணேசன் ஓட்­டி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பல­மாக அடி­பட்டார். மருத்­து­வ­ம­னை­க்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார். கீழ­வளவு போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

Similar News

News February 11, 2026

கோரிப்பாளையம்: அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

image

மதுரை, பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் கடந்த வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து மோதியது. பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். 55 வயது மதிக்கத்தக்க இவர், வலது கால் முட்டி மற்றும் வலது முன்னங்கையில் பழைய காயத் தழும்புகளுடன், சிவப்பு நிற அரைக்கால் ஆடை அணிந்திருந்தார். இது தொடர்பாக மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News February 11, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

error: Content is protected !!