News May 14, 2024
மதுரை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 21ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் மதுரை மாவட்டம் 21 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.60% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.51 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.77 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News February 13, 2026
மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மேலூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் சந்திரமோகன்(32). இவர் சிவா மாருதி கார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லாமல் இருக்கவே, மனைவி சிந்து அதை கண்டித்துள்ளார். இந் நிலையில் வெளியே சென்ற சந்திரமோகன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து தனது அறைக்கு சென்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
மதுரை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

மதுரை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <
News February 13, 2026
மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


