News October 24, 2024

மதுரை அமைச்சருக்கு தேனி எம்.பி தங்கத்தில் பரிசு 

image

தேனி மக்களவை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி எம்.பி தங்கதமிழ் செல்வனை மாபெரும் வெற்றி பெற வைத்த மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி 5 பவுன் தங்கச் செயினையும், சோழவந்தான் MLA வெங்கடேசன் தங்க மோதிரத்தையும் பரிசாக தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் வழங்கினார்.

Similar News

News February 13, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 12.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 12, 2026

தேனி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

தேனி மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News February 12, 2026

தேனி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

image

கொடைக்கானலை சேர்ந்த ஆண்டோ கிளாட்வின் (34) என்பவர் நேற்று முன் தினம் அவரது பைக்கில் தேனி வந்துவிட்டு மீண்டும் கொடைக்கானல் திரும்பி உள்ளார். அடுக்கம் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்திசையில் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ஆண்டோ கிளாட்வின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (பிப்.11) பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!