News February 7, 2026
மதுரையில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452 2527355
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 13, 2026
மதுரை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்<
News February 13, 2026
மதுரையில் தந்தையின் மண்டையை உடைத்த மகன்

மேலவளவு அருகில் எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(70). இவருக்கும் இவரது மகன் முருகேசனு(45)க்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இன்று எட்டிமங்கலம் பாலத்தின் அருகே பாலகிருஷ்ணன் வந்த போது அவரை வழி மறித்து கற்களால் முருகேசன் தாக்கினார். இதில் தலையில் காயத்துடன் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலவளவு போலீசார் முருகேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
மதுரை: பட்டா வழங்க லஞ்சம் கேட்ட VAO கைது

குழிப்பட்டியை சேர்ந்த முத்துப்பிரியா டிச., மாதம் மதிப்பனூர் பகுதியில் ஒரு நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா பரிந்துரை செய்யக்கோரி மதிப்பானூர் VAO காசிராஜனை சந்தித்தார். அவர் பரிந்துரை செய்ய ரூ.5500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துப்பிரியா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய பணத்தை காசிராஜன் வாங்கும்போது போலீசார் அவரை கைது செய்தனர்.


