News November 14, 2024
மதுரையில் 8 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மதுரை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (நவ.14) 8வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியரும் பள்ளியை புறக்கணித்து இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Similar News
News March 9, 2026
மதுரை: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

மதுரை மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09-03-2026) வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வர்.