News April 5, 2025
மதுரையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி, சர்வீஸ் இன்ஜினியர்,மேலாளார் உள்ளிட்ட  காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் தகுதிகேற்ப ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும்.  <
Similar News
News November 4, 2025
மதுரை: கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

கோவையில் தனியார் கல்லூரியில் முதுகலை படிக்கும் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி படித்து வந்தார். காதலனுடன் காரில் இருந்தபோது அவ்வழியாக வந்த மூவர் காதலனை அரிவாளால் காயப்படுத்தி, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை சுட்டுபிடித்தனர்.
News November 4, 2025
மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் மகள் பாண்டீஸ்வரி 20. இவர் நிலக்கோட்டை அரசு கலை கல்லூரியில் சிஎஸ்ஐ 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 4, 2025
மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் திட்டம் – 2026 இன்று தொடங்கியது. வீடு தோறும் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நவ.4 முதல் டிச.4 வரை நடைபெறும். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் மற்றும் நீக்க விண்ணப்பங்கள் டிசம்பர் 8 வரை பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 7, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது.


