News May 7, 2025
மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 க்கு மேற்பட்ட பிசினஸ் டெவலப்மெண்ட் நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 27 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
Similar News
News October 18, 2025
மதுரை: தெரு நாய்களைக் கொன்றவர்களை தேடும் போலீசார்

மதுரை விலங்குகள் நல பிரதிநிதி முருகேஸ்வரி எஸ்.எஸ். காலனி போலீசில் இன்று கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது : எஸ்.எஸ். காலனியில், தெரு நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர். அந்த நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்து, அவைகளை கொன்ற கொலையாளிகள் மீது உரிய எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்
காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 18, 2025
மதுரை அருகே லாரி மோதி கொடூர விபத்து

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகே மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி பழங்களை ஏற்றி சென்ற வேன் முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ஓட்டுனர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
News October 18, 2025
மதுரை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <