News January 6, 2025
மதுரையில் பெண் வாக்களார் தான் அதிகம்

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர் 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 13 லட்சத்து 40 ஆயிரத்து 159, பெண்கள் 13 லட்சத்து 89 ஆயிரத்து 224, மற்றவர்கள் 288 வாக்காளர்கள் உள்ளனர். இதை இன்று கலெக்டர் சங்கீதா வெளியிட்டார். மதுரையில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.
Similar News
News February 5, 2026
BREAKING மதுரைக்கு வரும் பிரதமர் மோடி?

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெறுங்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 5, 2026
மதுரை: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <