News September 6, 2024

மதுரையில் புதுவை முன்னாள் முதலமைச்சர் பேட்டி

image

மதுரையில் இன்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் தொடங்கப்பட்ட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி செல்வார் என அவருக்குதான் தெரியும். அவரை காங். கட்சியில் இணைக்க அழைப்பு விடுக்க அதிகாரம் எனக்கு இல்லை என்றார்.

Similar News

News August 25, 2025

மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

image

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 25, 2025

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <>(CM Cell)<<>> உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!