News January 1, 2025
மதுரையில் புகையிலை விற்பனை செய்த 175 கடைகளுக்கு சீல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக மதுரை மாநகர் காவல்துறை சார்பாக கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் 175 கடைகள் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 21, 2025
மதுரையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்கள்

பாரப்பத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க.,வின் 2-வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் தங்களது இருக்கைகளில் இடம் பிடித்து வருகின்றனர்.
News August 21, 2025
மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 அன்று காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ள்ளவர்கள்<
News August 21, 2025
மதுரையில் ஆகஸ்ட் 22 வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.