News December 25, 2025
மதுரையில் பறவைகள் கணக்கெடுப்பு

மதுரையில் வரும் டிசம்பர்,27 மற்றும் 28ம் தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக, சாமநத்தம், நிலையூர், வண்டியூர், விரகனூர் மதகணை உள்ளிட்ட 25 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் 90472-86690,90922-84531 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், dfomdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு விபரங்களை அனுப்பலாம் என மதுரை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News January 2, 2026
மதுரை: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <
News January 2, 2026
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

மதுரை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News January 2, 2026
மதுரை: கால்வாயில் குளித்தவர் பரிதாப பலி

திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). திருமணம் ஆகாதவர். நேற்று அப்பன் திருப்பதி அருகே கள்ளந்திரி பெரியாற்று கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது சகோதரி கீதா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.


