News April 5, 2024

மதுரையில் ஜிம் உரிமையாளரிடம் பண மோசடி

image

மதுரை கேகே. நகரில் ஜிம் நடத்தி வரும் மனோஜ் பாபு என்பவரிடம் ஜவஹா்லால்புரத்தைச் சேர்ந்த ஐசக் அப்பாஸ் தொழில் செய்வதாகக் கூறி முதலீடாக ரூ.57.52 லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர் ரூ.18 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்துள்ளார்.  இதுகுறித்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் ஐசக் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News February 17, 2026

மதுரை: திமுக முக்கிய நபர் அதிமுகவில் இணைவாரா..?

image

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த முன்னாள் துணை மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான மன்னன், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க மனு அளித்தனர். இந்த நிலையில் அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாத காரணத்தினால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார் என தகவல்.

News February 17, 2026

மதுரை: அதிமுகவில் சேரும் அழகிரி ஆதராவாளர்

image

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த முன்னாள் துணை மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான மன்னன், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க மனு அளித்தனர். இந்த நிலையில் அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாத காரணத்தினால் நாளை காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார் என தகவல்.

error: Content is protected !!