News March 25, 2024

மதுரையில் கனிமொழி பிரச்சாரம்

image

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன்படி, ஏப்ரல்.4ஆம் தேதி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Similar News

News February 3, 2026

மதுரை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

News February 3, 2026

மதுரை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்..இத பண்ணுங்க!

image

மதுரை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 3, 2026

மதுரை: கணவன் & மாமியார் கொடுமையால் பெண் தீக்குளிப்பு

image

மேலூர், நரசிங்கம்பட்டியை சேர்ந்த விவேக் மோகனின் மனைவி தனலட்சுமி(27), தனது கணவர் வீட்டு லோன் இருப்பதாக கூறியதை தொடர்ந்து தான் அணிந்திருந்த 52 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணத்தை தந்துள்ளார். இதை திருப்பி கேட்ட போது கணவர் & மாமியார் கலைச்செல்வி(55) சேர்ந்து இவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் உடலில் தீ வைத்து கொண்ட தனலட்சுமி உயிரைக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

error: Content is protected !!