News April 18, 2024
மதுரையில் ஒரே நாளில் 55.84 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று நாள் மற்றும் மகாவீரர் ஜெயந்தி சேர்த்து மொத்தம் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படும்.தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் மது விற்பனை உச்சத்தை தொட்டது.அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுரை கோட்டத்தில் 55 கோடியே 84 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
Similar News
News February 17, 2026
மதுரை : கரண்ட் பில் போனுக்கு SMS வரணுமா? – CLICK..!

மதுரை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 17, 2026
மதுரை : கரண்ட் பில் போனுக்கு SMS வரணுமா? – CLICK..!

மதுரை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 17, 2026
BIG BREAKING மதுரை: அதிமுகவில் இணைந்த ex.துணை மேயர்

மதுரை முன்னாள் துணை மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான பி.எம்.மன்னன், சற்றுமுன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் இந்த நிகழ்வு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் தங்களது கட்சியினை பலம் சேர்க்க மாற்றுக்கட்சியினரை இணைத்து வரும் வேளையில் இந்நிகழ்வு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


