News February 17, 2025
மதுரையில் ஒட்டப்பட்ட ஒற்றுமை போஸ்டர்

மதுரையில் பல இடங்களில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஒற்றுமையே மதுரை மக்களின் ஆசை என்ற வாசகத்துடன் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இதில், “தொப்புள்கொடி உறவில் விஷம் கலக்க துடிக்கும் விஷமிகளின் புறந்தள்ளிவிட வேண்டும்” என்ற வாசகம் அமைந்துள்ளது. இது ஒரு சில மதுரை மக்களின் மனநிலையை காட்டுகிறது.
Similar News
News April 8, 2026
மதுரையில் பயங்கரம்; இளைஞர்கள் வெட்டிப் படுகொலை..!

மதுரை தேத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கடுகுமுனியசாமி (23) மற்றும் அவரது நண்பர் மோகன் (25) இருவரும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காரில் வந்த மர்ம்கும்பல், இருவரையும் நடுரோட்டில் ஓட ஓட கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு, காரில் தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய காரின் அடையாளங்களைச் சேகரித்து அவர்களை தேடி வருகின்றனர்.
News April 8, 2026
மதுரை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

மதுரை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News April 8, 2026
மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகுரு (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கிய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இத்துடன் தினசரி குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


