News October 13, 2024
மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

தென்னக ரெயில்வே சார்பில் விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து மதுரை வழியாக செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து இன்று(அக்.13) மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
Similar News
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <

மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <