News December 15, 2024
மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராக புதிய வழக்கு

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில்,” அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் ” ” எனக் கேட்டு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 19, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <
News August 19, 2025
காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.