News November 17, 2025

மதுரையில் இன்று, நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை, மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழவந்தான் பகுதியிலும் நாளை மேலூர், கொட்டம்பட்டி, பேரையூர், சின்னகட்டளை, எழுமலை, உசிலம்பட்டி, தும்மைகுண்டு, திருவாதவூர், நாட்டார்மங்கலம், , நரசிங்கம்பட்டி, A.வள்ளலாளபட்டி,மேலவளவு, தனியாமங்கலம், வாடிப்பட்டி, நரசிங்கம்பட்டி மற்றும் இதன் சுற்றுபகுதிகளில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.

Similar News

News November 17, 2025

மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

image

மதுரை மாவட்ட காவல் துறையால் கழிவு செய்­யப்­பட்ட 14 வாகனங்­கள் (8 நான்கு சக்­கர வாகனம், 6 டூவீலர்கள்) பொது ஏலம் விடப்பட உள்­ளன. ஏலம் வருகின்ற நவ.18 காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆயு­த படை மைதானத்­தில் நடை­பெ­ற­ உள்ளது. பங்­கேற்க விரும்­பும் நபர்­கள் நவ.18 காலை 8.00 மணிக்கு தங்­க­ளது ஆதார் அட் டை­யு­டன் ரூ. 5,000/ முன் பணம் செலுத்தி பதிவு செய்யலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

மதுரை: டூவீலரில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

image

திருமங்­க­லம் அருகே உச்­சப்­பட்டியை சேர்ந்­தவர் கண்­ணன் அவரது மனைவி செல்வி(41). இவர்­கள் இருவரும் பைக்கில் கப்­ப­லூர் காம­ரா­ஜர் கல்­லூரி அருகே நேற்று சென்­ற­ போது, பின்­னால் அமர்ந்திருந்த செல்வி திடீ­ரென தவறி
விழுந்­தார். அடிபட்ட அவர் அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரி­ழந்­தார். திருமங்­க­லம் டவுன் போலீ­சார் வழக்­கு பதிவு செய்து விசா­ரிக்கின்றனர்.

News November 16, 2025

மதுரை: டிகிரி போதும்; உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் உள்ள Royal Enfield நிறுவனத்தில் Sales Executive பணியிடங்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-35 வயது வரை உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து 27.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. உள்ளூரிலேயே வேலை செய்யும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..SHARE IT.!

error: Content is protected !!