News August 17, 2025
மதுரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

கொட்டாம்பட்டி: கணவரை இழந்த ராகவியை, அவரை விட வயது குறைந்த சதீஷ் திருமணம் செய்ததால் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், சதீஷ் மற்றும் ராகவி பைக்கில் சென்றுகொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று காரை விட்டு அவர்கள் மீது மோதியதுடன், கீழே விழுந்த 2 பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளது. சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ராகவி படுகாயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Similar News
News August 17, 2025
மதுரை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

மதுரை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<
News August 17, 2025
மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

மதுரை மாவட்டத்தில், HDFC வங்கியின் மற்றொரு நிறுவனமான HDB Financial Services-யில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். மதுரையிலே பணி நியமணம் செய்யப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <