News August 21, 2024
மதுரையில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

மதுரையில் பள்ளி ஆண்டாய்வுகளில் அதிகாரிகள் விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் இரவு வரை ஆய்வை நீட்டிக்கக்கூடாது’ என கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். அரசு, உதவிபெறும் பள்ளிகளில், மாவட்ட கல்வி அலுவலர்களின் பள்ளி ஆய்வுகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.