News May 1, 2024

மதுரையில் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

image

கோடைகாலத்தில் மதுரையில் சீரான முறையில் குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மோகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு மற்றும் குடிநீர் வழங்கும் பகுதியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்திய ஆனந்த் மோகன் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

மதுரையில் 3 மாதம் இலவச கணிணி பயிற்சி

image

மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 15, 2025

மதுரை மக்களுக்கு உதவும் முக்கிய எண்கள்

image

மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️திருமங்கலம் கோட்டாட்சியர் – 04549-280755
▶️மதுரை வருவாய் கோட்டாட்சியர் – 0452-2530644
▶️உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் – 04552-252149
▶️மேலூர் வருவாய் கோட்டாட்சியர் – 0452-2422823
இதை உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்ங்க கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்

News August 15, 2025

மதுரையில் 3 மாதம் இலவச கணிணி பயிற்சி

image

மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!