News December 13, 2024
மதிமுக பொதுச்செயலாளர் திண்டுக்கல் வருகை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2016இல் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்நிலையில் வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சௌமியாமேத்யூ அவர்கள் வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Similar News
News March 29, 2026
திண்டுக்கல்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும்.<