News February 28, 2026

மதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை: மல்லை சத்யா

image

மதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் தேர்தலில்<<19262086>> திமுகவுக்கு ஆதரவு<<>> அளிப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்வோம் என்றும், இதில் எந்த நெருடலும் இல்லை எனவும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!