News September 19, 2025

மதிப்பீட்டு குழு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

சிவகங்கை மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு இறுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கமிட்டி கூட்டம் அதன் தலைவர் காந்தி ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராமா கருமாணிக்கம் அவர்களும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பங்கேற்றனர்.

Similar News

News September 19, 2025

மானாமதுரை தெருக்களில் ஜாதி பெயா்களை அகற்றபடும்

image

மானாமதுரை நகராட்சியில் தெருக்களின் ஜாதி பெயா்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயா்கள் வைக்க கடந்த நகர் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, மாற்றுப் பெயா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தெருக்களின் ஜாதிப் பெயா்களை அகற்றும் முடிவுக்கு பொது மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். என்று நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

சிவகங்கை: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

காரைக்குடி:GH-ல் சிகிச்சைக்கு பணமா.?

image

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவிற்கு உலோக பிளேட் வைக்க ரூ.5 ஆயிரம் பணம் கேட்பதாக நோயாளி ஒருவர் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது . தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்: சிகிச்சைக்கு வந்தவர்களிடம் காப்பீட்டு அட்டை இருந்தால் பணம் தேவைப்படாது. காப்பீட்டு அட்டை இல்லையென்றால் பணம் செலவாகும் என்று தான் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் யாரும் பணம் வாங்கவில்லை என்றார்.

error: Content is protected !!