News March 24, 2024
மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

சிதம்பரம் மக்களவைத் தோ்தலையொட்டி அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மண்டல அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
Similar News
News November 15, 2025
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
அபுதாபி செல்லும் அரியலூர் வீராங்கனை!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த காட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்த கிக் பாக்ஸிங் வீராங்கனை எழில் பாத்திமா கடந்த ஜூலை 25 நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஐக்கிய அமீரகம் அபுதாபியில் நவ.20 முதல் நடைபெறும் உலக சீனியர்ஸ் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்கிறார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து 11 பேர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
அரியலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


