News April 12, 2025
மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
நெல்லை: மருத்துவக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை நெல்லை கிராம புரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பயில்கிறார். இவர் grindr செயலி மூலம் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை தனிமையில் சந்திக்க முத்தூர் பகுதிக்கு சென்றார். அங்கு மறைந்திருந்து 4 பேர், மாணவரை அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு மூலம் ரூ.22 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
நெல்லை: டிகிரி போதும்., 35,400 சம்பளத்தில் அரசு வேலை உறுதி!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 Station Master, Ticket Supervisor உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இன்றைக்குள் இங்கு <
News November 27, 2025
நெல்லை மக்களுக்கு உதவும் இணையதளம்!

வாக்காளர்கள் 2002, 2005 ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் <


