News August 19, 2024

மணல் கடத்தல், லாட்டரி விற்பனையை தடுக்க கோரிக்கை

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் காவிரி ஆற்று பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குளித்தலை சுங்ககேட், பெரிய பாலம், பேருந்து நிலையம், தண்ணீர் பள்ளி உள்ளிட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது. எனவே, கரூர் புதிய காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 22, 2025

கரூர் : குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

கரூர் நங்கவரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் அவரது உறவினரான முருகானந்ததிற்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ஆம் தேதி ராஜாவின் அப்பா செல்வராஜை முருகானந்தம் கத்தியால் குத்தியுள்ளார். நங்கவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாவட்ட எஸ்பி பரிந்துரையில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News August 21, 2025

கரூர்: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் 27 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>பண்ணுங்க. அதிகம் ஷேர் செய்து இளைஞர்களுக்கு உதவுங்க!

News August 21, 2025

கரூர்: ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

image

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!