News February 27, 2025
மணமேல்குடி: தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் இறப்பு

மணமேல்குடியில் தென்னந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறப்பு மணமேல்குடி காவல்துறையினர் துண்டிக்கப்பட்ட தலையை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணைக்குப் பின்னர் கொலை குறித்த விவரம் முழுமையாக தெரியவரும். இறந்தவர் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
புதுக்கோட்டை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

புதுக்கோட்டை மக்களே, <
News March 3, 2026
BREAKING புதுகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச்.9-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச்.14-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
புதுக்கோட்டை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


