News January 24, 2026
மணத்தக்காளி கீரையின் நன்மைகள்!

மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். *செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். *வயிற்று புண், அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். *தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பு ஆகியவற்றை நீக்கும். *நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *இதில் வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
Similar News
News April 2, 2026
திமுகவுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல அமைப்பு

வரும் தேர்தலில் தங்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லையென தென்னிந்திய மீனவர் நல சங்கம் அறிவித்துள்ளது. 2021-ல் திமுக சார்பில் வெற்றிபெற்ற மீனவர் சமுக வேட்பாளருக்கு அமைச்சரவையில் இடமளிக்க கோரிக்கை வைத்ததாக தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை, இம்முறை வாய்ப்பும் அளிக்காததால் திமுகவை புறக்கணித்து, மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளார்.
News April 2, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 2, பங்குனி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News April 2, 2026
கடற்படையில் வேலை.. +2 தகுதி போதும்

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மாலுமி பணிக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்வில் குறைந்தபட்ச 50% தேர்ச்சி போதுமானது. நுழைவுத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹21,700 முதல் ₹69,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் இந்த <


