News March 30, 2025
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் நிலம் மீட்பு !

சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். இணை ஆணையர் பாரதி தலைமையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.
Similar News
News January 26, 2026
சிவகங்கை: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

சிவகங்கை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
சிவகங்கை: அரிவாள் வெட்டு – 5 பேர் கைது

சாலூர் (ஜன 20) சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகளை டூவீலரில் வந்த இளைஞர்கள் கேலி செய்தனர். இதை தட்டிக்கேட்ட சாலூர் இளைஞர்களை 14 பேர் கொண்ட கும்பல் அரிவாள், வீச்சரிவாளுடன் வந்து தாக்கினர். இதில் சாமிநாதன் என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாலூர் மக்கள் SP ஆபிஸில் புகார் அளித்தனர். நேற்று பாலசிவி, ராகுல்பாண்டி, பாண்டியராஜ், தினேஷ், கவுதம், ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 26, 2026
சிவகங்கை: ரயில்வேயில் ரூ.44,900 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 பல்வேறு பணியிடங்களுகான அறிவிப்பு வெளியாகின. 18 – 40 வயதுகுட்பட்ட 12th, PG, LLB, MBA படித்தவர்கள் ஜன 29க்குள் <


