News January 24, 2026
மங்காத்தா ரீ-ரிலீஸ் வசூல் சாதனை.. இவ்வளவு கோடியா!

ரீ-ரிலீஸ் வசூலிலும் தளபதி (விஜய்) தான் கில்லி என கூறி வந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்திதான் இது. நேற்று ரீ-ரிலீஸான ‘மங்காத்தா’ படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ₹3.75 கோடியும், இந்திய அளவில் ₹4.1 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸில் முதல் நாளில் தமிழகத்தில் ₹3.50 கோடியும் இந்திய அளவில் ₹4 கோடியும் வசூலித்திருந்தது.
Similar News
News March 30, 2026
தேர்தல் குறித்து வித்தியாசமாக விளக்கிய வைகோ

நடைபெற்றுவரும் தேர்தல், அரசியல் குரு ஷேத்திரப் போர் இல்லை என வைகோ பேசியுள்ளார். குரு ஷேத்திரப் போர் என்பது சம பலம் கொண்ட பாண்டவர்களும், கவுரவர்களும் போரிட்டனர் என்ற அவர், ஆனால் இங்கே அதுபோல சம பலம் கொண்ட போட்டியாளர்கள் இல்லை என்றார். மேலும், திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறது எனவும், இக்கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
அக்கா விசில், தங்கை பானை சின்னத்தில் போட்டி

மறைந்த பாமக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தலித் எழில்மலையின் மகள்கள் வரும் தேர்தலில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். விசிக சார்பில் அரக்கோணம் தொகுதியில் தலித் எழில்மலையின் மகள் எழில் கரோலின் போட்டியிடும் நிலையில், இவரது சகோதரி கேத்ரினா மதுராந்தகம் தொகுதியின் தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>