News June 27, 2024

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 11, 2025

தஞ்சை: BHEL நிறுவனத்தில் வேலை.. APPLY

image

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் இங்கே<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (ஆக.,12) கடைசி தேதியாகும். இதனை வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

தஞ்சை: உலகின் மிகப்பெரிய பீரங்கி!

image

தஞ்சையில் உள்ள தஞ்சை ராஜகோபால பீரங்கி மிகவும் பழமைவாய்ந்ததாகும். இந்த பீரங்கி 1650 ஆம் ஆண்டு நாயக்கர் காலத்தில் தஞ்சாவூரை நகரத்தில் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 400ஆண்டுகள் ஆனா பின்பும் இந்த பீரங்கி இன்றளவும் இதுவரை துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளின் இது 4வது பெரிய பீராங்கி ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!