News March 24, 2024

மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பலகை

image

திண்டுக்கலில் இன்று மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்திலும், ரயில்வே நிலையம், மேலும் மக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள், திரையரங்கம், அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பலகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 17, 2025

திண்டுக்கல்: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை, சாலை சீரமைப்பு, துப்புறவுப் பணிகள், போன்ற அனைத்து பிரச்னைகள் குறித்து புகார்களை அளிக்க மாவட்ட வாட்ஸ் ஆப் புகார் எண் வெளியாகியுள்ளது. அதுபடி, 9944570076 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்கள் பகுதிகளில் உள்ள புகார்கள் குறித்து விளக்கமாக எழுதி, போட்டோ அல்லது வீடியோ ஆதாரங்களுடன் அனுப்பலாம். உடனே இந்தத் தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

வேடசந்தூர் அருகே நடந்த திருட்டு சம்பவம்

image

நாகம்பட்டி பகுதியில் ஆண்டியப்பன் என்பவரின் தோட்டத்து வீட்டில், முகமூடியு அணிந்து புகுந்த கும்பல், தனியாக இருந்த அவரது மனைவி பாண்டியம்மாளிடம், 3 சவரன் தங்க சங்கிலி, கம்மலை பறித்துக் கொண்டு, அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு தப்பினர். தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுமோகன், ஜெமினி, வினோத்குமார், தங்கப்பாண்டி மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.

News August 17, 2025

திண்டுக்கல்: ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!