News November 25, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 367 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (நவ.24) நேற்று நடந்தது. இதில் நிலம் சம்பந்தமாக 103, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலைவாய்ப்பு வேண்டி 65, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 58 மற்றும் இதர துறை 89 என மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் துணை கலெக்டர் பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News April 14, 2026
திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News April 14, 2026
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

திருவள்ளூர் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!