News September 8, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (08.09.2025) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

Similar News

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

image

1. <>இங்கு க்ளிக்<<>> செய்து TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSERID உருவாக்குங்க…

2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.

3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..

4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..

(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணுங்க.

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: மின் தடையா…? இதை பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News September 9, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி படித்திருந்தால் 1,25,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் ஷேர்.

error: Content is protected !!