News March 24, 2024
மக்களை மிரள வைத்த இளைஞர்கள்

அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள், பைக்கில் ஸ்டண்ட் அடித்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி, பார்வையாளர்களை மிரள வைத்து அசத்தினர். இந்த இளைஞர்களுக்கு பள்ளி தலைவர் ராஜவிநாயகம் , முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
Similar News
News February 7, 2026
சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

சேலம் மாவட்டத்தில் 13 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி, கணினி அறிவு மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கொண்ட, 30 வயதிற்குட்பட்ட உள்ளூர்வாசிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
சேலம்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

சேலம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
சேலம்: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: <


