News July 29, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் இடம் மாற்றம்

ராமநாதபுரம் கலெக்டர் செய்தி குறிப்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரம் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை 29ஆம் தேதி பொந்தம்புளி கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் நாளை பெருநாழி எஸ்பி கே திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
ராமநாதபுரம் ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

ராமநாதபுரம் மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுக்காதீங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…!
News September 10, 2025
ராமநாதபுரம்: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை நெல்

திருப்புல்லாணி மற்றும் உத்தரகோசமங்கை வேளாண்மை மையங்களில் என்.ஆர், என்.எல்.ஆர், கோ-55, பி.பி.டி உள்ளிட்ட ரகங்களும் துாயமல்லி, சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மின்னணு பரிவர்த்தனை, ATM கார்டு மூலம் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதார் கார்டு மற்றும் சிட்டா அடங்கல் கொண்டு பெறலாம் என உதவி இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளில் குறையா?

போகலுார் 74029 07610,
கடலாடி – 74029 07614,
கமுதி – 74029 07613,
மண்டபம் – 74029 07606,
முதுகுளத்துார் – 74029 07612,
நயினார்கோவில் – 74029 07611,
பரமக்குடி – 74029 07609,
ஆர்.எஸ்.மங்கலம் – 74029 07607,
ராமநாதபுரம் – 74029 07604.
திருப்புல்லாணி -74029 07605,
திருவாடாணை -7402907608
எண்களுக்கு வாட்ஸ்ஆப் & 18004257040 எண்ணில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
*ஷேர்